புத்தகங்கள் என்னும் அறிவுச் சொத்து
1 year ago
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
இது சீக்கிரமே மார்கெட்டுக்கு வந்து விடும் என்று நம்பப்படுகிறது. குறைந்த விலையில் மிக அழகான டிசைனுடன் கூடிய காரைப் பார்த்தாலேலே, வாங்குவதற்கு ஆசை வந்து விடும் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
11/30/2007 03:10:00 PM
Labels: நகைச்சுவை / நையாண்டி
10 மறுமொழிகள்:
Test :)
ஹா! ஹா!!
அவர்களிடம் கடன் பற்று அட்டை வாங்கினால் இலவசமாக மீதி இலவசமாக பொருத்திக்கொடுப்பார்கள். :-)
ஆலைகள் செய்வோம்!செய்தோம்.நல்ல சாலைகள் செய்வோம்!செய்தோமா?நல்ல சாலைகள் செய்திருந்தால் ஒரு லட்சம் என்பதை விடுத்து தரங்களை நோக்கிப் போயிருந்திருப்போம்.உலக தரத்தில் ஒரு காரின் விலை என்ன?அதனை நோக்கிய பாதைகள் திறக்கட்டும்.
fantastic
:)))))))))
அன்று சஞ்சயின் கனவு மாருதிக்கு வழிவகுத்தது; இன்று டாடாவின் கனவு நமது பொறியியல் மேன்மைக்கு வழிகாட்டும். ஒரு இந்திய முயற்சியை..தன்னிறைவு அடையும் தன்னம்பிக்கையை.. எள்ளுவது வருத்தமளிக்கிறது.
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றீ.
இது ஒரு ஜாலிப் பதிவு. Don't take it seriously :)
Thalai. iam new to web world
kindly tell me how to forward this animatation to my friend?
my email id is,
little star kumar @gmail.com
Jangiri,
Right click the mouse over the picture and save it in your computer. It will be saved as a GIF file (Tata_car.gif). Then, send it by mail to your friends as an attachment to your mail.
எவ்வளவு அழகா இருக்கு!!
//அவர்களிடம் கடன் பற்று அட்டை வாங்கினால் இலவசமாக மீதி இலவசமாக பொருத்திக்கொடுப்பார்கள்.//
என்னை அனாவசியமாக வம்புக்கு இழுக்கும் வடுவூராரை எச்சரிக்கின்றேன்.
நல்லதொரு நகைச்சுவைப் பதிவு -
Post a Comment